பிரான்சில் வாழும் எமது உறவுகளுக்காக

பிரான்சில் வருடாந்த மாற்றங்களின் வரிசையில், இவ்வாண்டுக்கான (2017) மாற்றங்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து, சுகாதாரம், வாகனம், உதவித் தொகை என பல்வேறு விடயங்களில் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் யூலை 1ம் நாள் முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. 01- தலைநகர் பாரிசினை மையப்படுத்திய இல் டு பிரான்ஸ் பகுதிக்கான பொதுப்போக்குவரத்தின் (Navigo) மாதாந்த கட்டணம் 75 யூரோக்களாக உயர்கின்றது. 02- பாரிஸ் போன்ற குறிப்பிட்ட பகுதிகளுக்குள் உள்நுழையும் வாகனங்களுக்கான ஓட்டிகள்( Crit’AIR) கட்டாயமாக்கப்படுகின்றன. சுற்றாடலை மாசுபடுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்தும் … Continue reading பிரான்சில் வாழும் எமது உறவுகளுக்காக